June Month Cinema Updates: இந்த வருடம் தமிழ் சினிமாவின் பல முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளிவருகின்றன. விஜய், அஜித், சூர்யா, ரஜினி உள்ளிட்ட பலரது படங்கள் குறித்த அப்டேட்டுகள் இந்த மாதம் வெளியாகவுள்ளன. அவை குறித்த சிறப்பு தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
