ஜெய்ப்பூர், ராஜஸ்தானின் பார்மர் மாவட்ட நெடுஞ்சாலையில், ரசாயனம் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த உணவகத்தில் மோதியது.
இதில், லாரியில் பற்றிய தீ ஹோட்டலிலும் பரவியது. இதில், லாரி டிரைவர் நிம்பாராம் மற்றும் ஹோட்டல் உரிமையாளர் பன்வரராம் இருவரும் தீயில் சிக்கி கருகினர்.
இந்த விபத்தில் அருகில் உள்ள மற்ற இரு கடைகளுக்கும் தீ பரவியது. ஆனால், உயிர் சேதம் இல்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement