சென்னை இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடங்குகிறது. திமுக தலைவரும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இது கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. எனவே தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. கட்சி சார்பிலும் மிகப் பிரமாண்டமாக விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நூற்றாண்டு விழாவையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் […]