பெங்களூரு வரும் ஆகஸ்ட் 15 முதல் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2000 திட்டம் அமலாகும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது 5 வாக்குறுதிகளை அளித்தது., காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3 ஆயிரம், டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500, 2 ஆண்டுகளுக்கு அளிக்கப்படும். மகளிருக்கு அரசுப் பேருந்தில் இலவச பயணம் அனுமதிக்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம், மாதம் 10 கிலோ […]