வாஷிங்டன் தமது பாட்டி மற்றும் தந்தை கற்றுக் கொடுத்தபடி தாம் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை என ராகுல் காந்தி கூறி உள்ளார். 10 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வாஷிங்டன் டிசியில் உள்ள நேஷனல் பிரஸ் கிளப்பில் நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அப்போது அவர், ‘இந்தியா – சீனா இடையேயான இன்றைய சூழ்நிலை மிகவும் கடினமானதாக உள்ளது. அவர்கள் நம்முடைய நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். சுமார் 1,500 சதுர கிலோமீட்டர் நிலத்தைச் […]