மும்பை மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் பங்கஜா முண்டேவுக்கு பாஜக மீது அதிருப்தி என்னும் தகவலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த மறைந்த தலைவர் கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா முண்டே. கடந்த 2014-ல் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியைப் பிடித்த போது, முதல்வருக்கான போட்டியில் இருந்தார். ஆனால் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டு. பங்கஜா முண்டே அமைச்சரானார். அதையொட்டி 2 பேருக்கும் பனிப்போர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 2019-ம் நடந்த சட்டசபைத் தேர்தலில் பங்கஜா முண்டே […]