மண்டபம் அருகே கடலில் வீசப்பட்ட 11 கிலோ கடத்தல் தங்கம் மீட்பு

ராமநாதபுரம் தமிழகத்துக்கு இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட 11 கிலோ 600 கிராம் தங்கத்தைக் கடலோரக் காவல் படை நீச்சல் வீரர்கள் மீட்டனர். . மத்திய வருவாய் புலனாய்வுத்துறைக்கு இலங்கையிலிருந்து 2 படகுகள் மூலம் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையொட்டி கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ரோந்து படகில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கடந்த 30-ம் தேதி பிற்பகல் மண்டபம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.