வாஷிங்டன் மீண்டும் உலக கோடீசுவரர் பட்டியலில் முதலிடத்தை எலான் மஸ்க் பிடித்துள்ளார். எலான் மஸ்க் உலக கோடீசுவரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். கடந்த டிசம்பரில் முதல் முறையாக எல்விஎம்எச் நிறுவன அதிபர் அர்னால்ட் அவரைப் பின்னுக்குத் தள்ளினார். தற்போது சீனாவில் பொருளாதார மந்த நிலை அறிகுறியால் எல்விஎம்எச் பிராண்டு விற்பனை சரிவை எதிர்கொண்டது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் எல்விஎம்எச் பங்கின் விலை 10 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனால் அர்னால்டின் நிகர சொத்து மதிப்பு ஒரே […]
