வேலூர்: மலைப்பாதையில் விடிய விடிய இரத்த வெள்ளத்தில் கிடந்த தொழிலாளி..என்ன நடந்தது?

Vellore Accident: வேலூர் மாவடத்தில் வசித்து வரும் சிவமூர்த்தி என்ற நபர், வேலைக்கு சென்று திரும்புகையில் எதிர்பாராத விதமாக அருகில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் தவறிவிழுந்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.