(02.06.2023)கோயம்பேடு மார்க்கெட்… அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 02/06/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.

வெங்காயம் 20/18/16

தக்காளி 30/27/25

உருளை 30/15/14

சின்ன வெங்காயம் 80/70/60

ஊட்டி கேரட் 50/45/40

பெங்களூர் கேரட் 30

பீன்ஸ் 90/80

பீட்ரூட். ஊட்டி 37/35

கர்நாடக பீட்ரூட் 22/20

சவ் சவ் 15/13

முள்ளங்கி 25/20

முட்டை கோஸ் 15/13

வெண்டைக்காய் 25/20

உஜாலா கத்திரிக்காய் 65/60

வரி கத்திரி 60/50

காராமணி 45/40

பாவக்காய் 40/37

புடலங்காய் 30/28

சுரக்காய் 40/35

சேனைக்கிழங்கி 50/48

முருங்ககாய் 80/70

சேமகிழங்கு 35/30

காலிபிளவர் 30/25

வெள்ளரிக்காய் 20/15

பச்சை மிளகாய் 45/40

பட்டாணி 180/170

இஞ்சி 185/180

பூண்டு 150/80/70

அவரைக்காய் 60/55

மஞ்சள் பூசணி 13/10

வெள்ளை பூசனி 15

பீர்க்கங்காய் 35/30

எலுமிச்சை 110/90

நூக்கள் 20/18

கோவைக்காய் 25/20

கொத்தவரங்காய் 35/30

வாழைக்காய் 8/6

வாழைதண்டு,மரம் 35/30

வாழைப்பூ 15/10

பச்சைகுடமிளகாய் 50/45

வண்ண குடமிளகாய் 90

கொத்தமல்லி 5

புதினா 3

கருவேப்பிலை 15

கீரை வகைகள் 12

மாங்காய் 30/25

தேங்காய் 27/25.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.