டில்லி உலகில் உள்ள பல தலைவர்கள் ஒடிசா ரயில் விபத்துக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர் நேற்று ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் 3 ரயில்கள் மோதிய விபத்தில் இதுவரை சுமார் 580 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மரணம் அடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் பிரதமர் தமது டிவிட்டரில், ”இந்தியாவில் நடந்த ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்திருப்பது […]
