கட்சிப்பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

கட்சிப்பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்று முன்னாள் ரயில்வே அமைச்சரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் வைத்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நடைபெற்ற கோர ரயில் விபத்தில் 280 பேருக்கு மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். 900 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர். ரயில்களுக்கு புதுப்புது பெயர்களை வைத்தும் அவற்றின் வடிவத்தை மாற்றியும் கட்டண உயர்வு ஒன்றையே நோக்கமாக வைத்து அவற்றுக்கு பச்சைக் கொடி காட்டி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.