திருச்சி கன்னியாகுமரி விரைவு ரயிலைத் திருச்சி அருகே கவிழ்க்கச் சதித்திட்டம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது/. நேற்று முன் தினம் மாலை 5.20 மணிக்குக் கன்னியாகுமரியில் இருந்து கன்னியாகுமரி – சென்னை விரைவு ரயில் வழக்கம் போல் சென்னைக்குப் புறப்பட்டது. இந்த ரயில் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு வந்து, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. ரயில் பிச்சாண்டார் கோவில் – வாளாடி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தின் நடுவே 2 […]