கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முதலில் சிக்னல் கொடுக்கப்பட்டு பின் நிறுத்தப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹாங்கா ரயில் நிலையம் அருகே ரயில் தடம்புரண்டதில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 280 பேர் பலியாகியுள்ளனர். நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முதலில் சிக்னல் கொடுக்கப்பட்டு பின் நிறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது […]