அம்மான் சவுதி கட்டிடக் கலை நிபுணரை ஜோர்டான் நாட்டு இளவரசர் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஜோர்டான் நாடு வறுமையும் கல்வியறிவின்மையும் நிரம்பி வழியும் நாடுகளில் ஒன்றாகும். சுமார் 1.1 கோடி மக்களைக் கொண்ட ஜோர்டானில் மன்னராட்சி முறை நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ளது. இங்கு மன்னராட்சி குறித்த விமர்சனங்கள் பரவலாக இருந்தாலும், பெரும்பான்மையான மக்கள் மன்னராட்சி முறையை ஆதரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோர்டானின் இளவரசர் ஹூசைன் – சவுதியின் கட்டிடக்கலை கலை நிபுணர் ராஜ்வா அல் […]