புவனேஸ்வரம்: நேற்று இரவு ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த கோர ரயில் விபத்தில் சிக்கி லேசான காயமடைந்தவர்கள் டிஸ்சார்ஜ் ஆகினர். இது தொடர்பாக ஒடிசா மாநில சுகாதார த்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறவிப்பில், ரயில் விபத்தில் லேசான காயமடைந்த 793 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 300 -க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement