Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் பலி, 900 பேர் காயம்!

Coromandel Express Accident: ஹவுராவில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில், பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்த மற்றொரு ரயிலின் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.