சென்னை இன்று இரவு 7.20 மணிக்குச் சென்னையில் இருந்து புறப்படும் ஹவுரா ரயீல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. நேற்று முன் தினம் இரவு ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் 3 ரயில்கள் மோதி மாபெரும் விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 300 பேர் உயிரிழந்து 1000க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இன்று தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ” “சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து […]