புனே நேற்று கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கிரிக்கெட் வீராங்கனை உட்கர்ஷா பவார் திருமணம் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான ருதுராஜ் கெய்க்வாட் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தொடக்க வீரராகக் களம் இறங்கி விளையாடி, தனது அதிரடி ஆட்டம் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆதரவைப் பெற்றுள்ளார். ருதுராஜ் சென்னை அணியின் அணித்தலைவர் எம்.எஸ். டோனியின் நம்பிக்கைக்குரிய ஒரு வீரராகத் திகழ்கிறார். இவர் ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடியதன் […]