தந்தையின் குடிப்பழக்கத்தால் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை

குடியாத்தம் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தனது தந்தையின் குடிப்பழகத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சின்னராஜாகுப்பத்தை சேர்ந்தவர் பிரபு என்பவர் கூலித்தொழிலாளி ஆவார் . இவருக்குக் கற்பகம் என்னும் மனைவியும் விஷ்ணு பிரியா என்னும், 10ம் வகுப்பு படித்து வரும் மகளும் உள்ளனர். தொழிலாளி பிரபுவுக்குக் குடி பழக்கம் இருந்துள்ளது. இதையொட்டி அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. விஷ்ணுபிரியாவுக்கு இது மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.