சென்னை : கையில் சரக்குடன் போஸ் டிக்டாக் இலக்கியா கொடுத்த போசை பார்த்து ரசிகர்கள் டென்ஷனார்கள்.
டிக் டாக் செயலி மூலம் பிரபலமான இலக்கியா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான போட்டோவை அப்லோடு செய்து வருகிறார்.
மோசமாக கவர்ச்சி காட்டியதன் பயனாக இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது.
இலக்கியா : நடிகர்கள் நடிகைகள் போல டான்ஸ், ஆட பாட்டுப்பாட பலருக்கும் ஆசை இருந்தது. அந்த கனவை நிறைவேற்றும் வகையில் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்மாஸ் போன்ற ஆப்கள் மியூசிக்கலி மோகத்தை ஏற்படுத்தின. இந்த செயலி மூலம் பலர் பிரபலமாகியுள்ளனர். இந்த செயலி மூலம் வரும் லைக்ஸ்குக்கு ஆசைப்பட்டு இக்கால இளைஞர்கள் டிக் டாக் ஆப்பிற்கு அடிமை ஆகினர்.
நீ சுடத்தான் வந்தியா : இந்த ஆப் மூலம் தன்னுடைய முன் அழகை காட்டி இளைஞர்களை தன் பக்கம் இழுத்து பிரபலமானவர் தான் டிக் டாக் இலக்கியா. அதன் மூலம் இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் வந்தன. இதைத் தொடர்ந்து நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் முத்தக்காட்சி, நீச்சல் குளக்காட்சி என படு கவர்ச்சியாக நடித்திருந்தார். அதன் பிறகு இவர் படங்களில் நடிக்கவில்லை.
ஏமாற்றிய இயக்குநர் : சமீபத்தில் நடிகை இலக்கியா அளித்த பேட்டியில், பட வாய்ப்பு தருவதாக கூறி என்னிடம் படுக்கை அறையை பகிர்ந்து கொண்டு என்னை ஏமாற்றி விட்டார் என்று கூறினார். மேலும், நான் நடிக்க மாட்டேன் என்றும் சினிமா துறையில் இருந்து ஒதுங்கி விட்டேன். நான் யாரையும் நம்பவில்லை. எந்த இயக்குனரையும் சந்திக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
இதெல்லாம் ரொம்ப ஓவர் : பின் வழக்கம் போல் இவர் ஆபாச வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்த வருகிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். தற்போது இலக்கியா கையில் சரக்கு வைத்துக்கொண்டு,படு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் டென்ஷனாகி இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.