சென்னை: விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 8 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில், கோரமண்டல் ரயிலில் தமிழர்கள் 30 பேர் முன்பதிவு செய்த நிலையில், 8 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், நாரகணிகோபி, கார்த்திக், ரகுநாத், மீனா, ஜெகதீசன், கமல், கல்பனா, அருண் ஆகியோரை தொடர்பு கொள்ள இயலவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கொண்டவர்கள் குறித்த தகவல் தெரிந்த உறவினர்கள், மாநில […]