Bus service from Odisha to Bengal | ஒடிசாவில் இருந்து மே.வங்கத்திற்கு இலவச பஸ் சேவை

புவனேஸ்வர்: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ரயில் விபத்து சம்பவத்தை தொடர்ந்து. ஒடிசாவின் கட்டாக், புவனேஸ்வர், புரி ஆகிய பகுதிகளில் இருந்து மேற்கு வங்கத்திற்கு இலவச பஸ் சேவையை துவக்க முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டு உள்ளார். ரயில் பாதையில் போக்குவரத்து சீராகும் வரை பஸ் சேவையை தொடரவும் உத்தரவிட்டு உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.