Gold for an Indian player | வட்டு எறிதலில் இந்திய வீரருக்கு தங்கம்

சியோல்: தென் கொரியாவில் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் வட்டு எறிதலில் இந்தியாவின் பரத்ப்ரீத் சிங் என்பவர் தங்கம் வென்றார்.

அதேபோல், 400 மீ.,ஓட்டப் போட்டியில் இந்தியாவின் ரசோனா மாலிக் தங்கம் வென்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.