ஒடிசாவில் தடம்புரண்ட சரக்கு ரயில்
ஒடிசாவில் மீண்டும் ஒரு சரக்கு அர்
ஒடிசாவின் பார்கர் பகுதியில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டது
சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின
விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்
தடம்புரண்ட சரக்கு ரயில் சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது
போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்