டில்லி இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்ததை பிபிசி நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம், இந்தியாவில் பல்வேறு மொழிகளில் ஊடக சேவை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம், பிரதமர் மோடி குறித்து ஆவணப்படம் ஒன்றை பிபிசி வெளியிட்டது. அதில் 2002 குஜராத் கலவரம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமைச் சட்டம் உட்பட முஸ்லீம்களுக்கு எதிராகப் பிரதமர் மோடி மேற்கொண்டுவரும் […]