கட்டாக் சமீபத்தில் நடந்த ஒடிசா ரயில் விபத்தில் தமது கணவர் இறந்துவிட்டதாகக் கூறி இழப்பீடு கோரிய பெண்ணை அவர் கணவரே காட்டிக் கொடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம், ரயில்வே சார்பில் ரூ.10 லட்சம் மற்றும் ஒடிசா மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லட்சக்கணக்கான இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக ஒடிசா மாநிலம் கட்டாக் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் விபத்துக்குள்ளான ரயிலில் தனது […]