ஏர் இந்தியா பயணிகள் ரஷ்யாவில் உணவின்றி தவிப்பு

மகதன் ரஷ்யாவில் எஞ்சின் கோளாற்றால் தரை இறங்கிய ஏர் இந்தியா விமான பயணிகள் உணவு, மருந்து இன்றி தவித்து வருகின்றனர். டில்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர் நோக்கி ஏ.ஐ.173 என்ற எண் கொண்ட ஏர் இந்தியாவின் போயிங் 777 ரக விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளது. விமானத்தில் 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணம் செய்து உள்ளனர். நேற்று விமானத்தில் என்ஜின்களில் ஒன்று திடீரென பழுதடைந்து உள்ளது. எனவே, ரஷ்யாவின் மகதன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.