ஒடிசா ரயில் விபத்து: கணவர் இறந்துவிட்டார்… நிவாரண தொகைக்காக பொய் சொன்ன மனைவி

Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்தில், அரசும், ரயில்வே துறையும் அறிவித்த மொத்தம் ரூ. 17 லட்ச இழப்பீட்டுத் தொகைக்காக, தன் கணவர் விபத்தில் மரணமடைந்துவிட்டதாக பொய் சொல்லிய பெண் மீது அவரின் கணவர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.