ஒரே சமயத்தில் 3 படங்கள்.. தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் லெமன் லீஃப் கிரியேஷன்

லெமன் லீஃப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட்டின் மூன்றாவது திரைப்படம் இன்று (ஜூன் 7) சென்னையில் உள்ள அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயிலில் பூஜை உடன் இனிதே தொடங்கியது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.