பெங்களுரூ: கர்நாடகாவில் காலியாக உள்ள 3 எம்எல்சி என்று அழைக்கப்படும் சட்டமேலவைக்கு ஜூன் 30ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. கர்நாடக சட்ட மேலவையில் பாஜக உறுப்பினர்களாக இருந்த பாபுராவ் சின்சனசூர், ஆர். சங்கர், லட்சுமண் சவதி ஆகியோர் தங்களாது எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்தனர். இதில் லட்சுமண் சவதி, பாபுராவ் சின்சனசூர் ஆகிய இருவரும் காங்கிரசில் சேர்ந்து அண்மையில் நடந்த சட்டபேர்வை தேர்தலில் போட்டியிட்டனர். இதில் லட்சுமண் சவதி, வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கர்நாடக […]