பிபோர்ஜோய் புயல் தீவிர புயலானது

மும்பை அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் தீவிரம் அடைந்துள்ளது. அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு பகுதியில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. வங்கதேசம் இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிட்டுள்ளது. ‘பிபோர்ஜோய்’ என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும். பிபோர்ஜோய் புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலால் கேரளா முதல் மகாராஷ்டிர மாநிலம் வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.