டில்லி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இன்று மத்திய அமைச்ச்ர் அனுராக் தாகூருடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி முதல் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையொட்டி பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது போக்சோ உள்பட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாலியல் வழக்கு தொடர்பாக […]