விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி என்னும் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுத்து ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக ப்பட்டியலினத்தவர் கோவிலுக்குள் செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு வருவாய் […]