Apple Macbook விலை குறைப்பு! 15 இன்ச் லேப்டாப் வருகையால் விலை குறைந்தது!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்தியாவில்
ஆப்பிள் நிறுவனத்தின்
13 இன்ச் லேப்டாப் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த எடை குறைவான MacBook Air M2 13 இன்ச் லேப்டாப் கடந்த ஆண்டு ஜூன் 2022 மாதம் வெளியானது. இதில் ஆப்பிள் M2 சிப் வசதி, 13.6 இன்ச் லீகுய்ட் ரெட்டினா டிஸ்பிளே வசதி இடம்பெற்றுள்ளது.

Apple MacBook Air M2 (13இன்ச்) விவரம்

இதில் ஒரு 13.6 இன்ச் Liquid Retina டிஸ்பிளே வசதி, மெலிதான பேசல் ஸ்க்ரீன், M2 சிப் வசதி,
MacOS
(அப்டேட் மூலம் MacOS Ventura பெறமுடியும்), 2TB SSD ஸ்டோரேஜ் வசதி உள்ளது. புதிய MacOS Ventura மூலமாக நமக்கு இன்னும் கூடுதல் திறன் கிடைக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.

இதில் 1080P HD (1920×1080 Pixels), வெப் கேமரா, 4 ஸ்பீக்கர் சிஸ்டம் வசதி, Immersive Spatial Audio, Dolby Atmos வசதி, Magic Keyboard, Force Touch Trackpad, USB Type C/Thunder Bolt 4 Ports, 3.5mm ஹெட் போன் ஜாக், 67W USB Type C சார்ஜ்ர், 18 மணிநேரம் நீடிக்கும் பேட்டரி சார்ஜ், Mag Safe சார்ஜிங் வசதி உள்ளது.

விலை விவரம் (Apple MacBook M2 13 Price)

இந்த 13 இன்ச் ஆப்பிள் MacBook Air M2 சிப் 1,19,900 லட்சம் ரூபாய் முதல் தொடங்குகிறது. இந்த லேப்டாப் Midnight Silver, Space Grey, Starlight ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இதன் 256GB மற்றும் 512GB SSD வேரியண்ட் 1,14,900 லட்சம் ரூபாய் மற்றும் 1,4,900 லட்சம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 13 இன்ச் மற்றும் 15 இன்ச் Apple Macbook Air M2 லேப்டாப் ஆப்பிள் இணையதளத்தில் விற்பனை செய்யப்படும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.