கடந்த மாதம் மே 2023 இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட ஒட்டுமொத்த வாகனங்களின் எண்ணிக்கை 20,19,414 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மே 2022 எண்ணிக்கை 18,33,421 உடன் ஒப்பீடுகையில் 10.14 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளராக மாருதி சுசூகி, இருசக்கர வாகன தயாரிப்பாளராக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகின்றது. எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் ஓலா எலக்ட்ரிக், மின்சார கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் முன்னிலையில் உள்ளது.
கொடுக்கப்பட்டுளள்ள தகவல்கள் FADA உதவியுடன் பெறப்பட்டது. vahan தளத்தில் இடம்பெறாத ஆர்டிஓ விபரங்கள் இருக்காது.