புதுடில்லி: தூர்தர்ஷனின் முன்னாள் ஆங்கில செய்திவாசிப்பாளர் கீதாஞ்சலி அய்யர்,71 உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
1971 ல் தூர்தர்ஷன் ஆங்கில தொலைக்காட்சியில் பணியாற்ற தொடங்கிய கீதாஞ்சலி ஐயர் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பணியாற்றி ஒய்வு பெற்றார்.பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
கீதாஞ்சலி அய்யர் மறைவுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement