வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெல்கிரேடு: சுரினாம் பயணத்தை முடித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று செர்பியா சென்றடைந்தார்.
சுரினாம், செர்பியா ஆகிய நாடுகளுக்கு முதன் முறையாக, அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார் ஜனாதிபதி திரவுபதி முர்மு, கடந்த 4ம் தேதி, சுரினாம் தலைநகர் பராமரிபோவுக்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவை, அந்நாட்டு அதிபர் சந்திரிகாபெர்சாத்வை சந்தித்தார்.
சுரினாம் பயணத்தை வெற்றிகரமாக முடிந்த ஜனாதிபதி முர்மு, இன்று செர்பியா சென்றடைந்தார்.
தலைநகர் பெல்கிரேட் விமான நிலையம் சென்றடைந்த ஜனாதிபதி , அந்நாட்டு அமைச்சர் குழுவினர் மற்றும் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். இங்கு 4 நாட்கள் தனது பயணத்தை துவக்கி தாய்நாடு திரும்புவார் என ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement