ஊட்டி ஊட்டியில் மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கோடை வாசஸ்தலமான ஊட்டிக்குச் செல்ல பலரும் விரும்பும் ஒரு போக்குவரத்து சாதனம் ஊட்டி மலை ரயில் ஆகும். இந்த ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை மலைப்பாதையில் செல்வதால் இங்குள்ள இயற்கை காட்சிகளைக் கண்டு களிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் இந்த மலை ரயில் பயணத்தை மிகவும் விரும்புகின்றனர். இன்று இந்த ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த மலை ரயில் பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தில் […]