யுக்சி சீன நாட்டில் யுன்னான் மாகாணத்தில் உள்ள யுக்சி கரில் உள்ள மசூதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். சீனாவின் யுன்னான் மாகாணம், யுக்சி நகரில் நஜியாயிங் என்ற மிகவும் பழமையான மசூதி உள்ளது. இங்கு உள்ள நீல நிற குவி மாடப் பகுதிகளையும், கோபுரங்களையும் இடித்து விட்டு அங்கு புதிய கட்டிடங்களை அமைக்கச் சீன அரசு முடிவு செய்து இது தொடர்பான உத்தரவைக் கடந்த 2020-ம் ஆண்டு வெளியிட்டது. கடந்த சனிக்கிழமை, […]