நியூயார்க் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் சில மணி நேரம் ஆரஞ்சு நிறப் புகையால் மூடப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நியூயார்க் நகரம் முழுவதும் ஆரஞ்சு நிறப் புகையால் மூடப்பட்டது. இது சில மணி நேரம் நீடித்தது. இதனால் நியூயார்க்கில் வசிக்கும் மக்கள், அச்சமும் குழப்பமும் அடைந்தனர். நியூயார்க் நகரத்தில் இந்த புகையால் காற்று மாசு அளவு அபாயகரமான அளவை எட்டியது. உலக அளவிலான காற்றின் தர அடிப்படையில் மிக மோசமான நகரமாக நியூயார்க் மாறியது. அமெரிக்க வானிலை […]