சென்னை தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு கட்டண உயர்வு இல்லை என அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த கால ஆட்சியில் இருந்த திறனற்ற மேலாண்மையால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த நிதி நிலை மோசமாக பாதிப்படைந்து இருந்தது. மத்திய அரசின் 9 நவம்பர் 2021 ஆணையின்படி மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலை உயர்வினை உடனுக்குடன் நுகர்வோரிடமிருந்து வசூல் செய்வது கட்டாயமாக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டு டிசம்பர் […]