காபூல்: ஆப்கானிஸ்தானில் சார்-இ-புங் மகாணத்தில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பஸ்சில் பயணித்த 9 குழந்தைகள், 12 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, பஸ்சில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக, இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement