சென்னை நடிகை அமலா பால் அரைகுறை ஆடையில் கையில் சரக்கு வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
சிந்து சமவெளி படம் தொடங்கி ஆடை திரைப்படம் வரை தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருபவர் நடிகை அமலா பால்.
கடந்த சில ஆண்டுகளாக சினிமா பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்த இவருக்கு படவாய்ப்பு குவிந்து வருவதால், மீண்டும் பழைய பாமுக்கு மாறி உள்ளார்.
சர்ச்சை நாயகி : தமிழ் சினிமாவின் சர்ச்சை நாயகி என பெயர் எடுத்த அமலா பால், விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளவர் அமலா பால். இவரும் பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய்யும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து திடீரென கடந்த 2016 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
சரக்கு பார்ட்டி : விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் அமலா பாலுக்கு,ஆரம்பத்தில் படவாய்ப்பு சரியாக அமையவில்லை. இதனால், நண்பர்களுடன் சரக்கு பார்ட்டி ஆட்டம் பாட்டம் வரம்பு மீறி நடந்து கொண்டதால் பெயரை கெடுத்துக்கொண்டார். அதன் இணையத்தில் தத்துவத்தை பேசி வந்தார்.
ஆடு ஜீவிதம் : அண்மையில் அமலா பால் கேடாவர் என்ற படத்தை தயாரித்தார். அதந்த படத்திற்கு பின் அவருக்கு ஓரளவு படவாய்ப்பு வந்து கொண்டு இருக்கிறது. மலையாளத்தில் ‘ஆடு ஜீவிதம்’ என்ற பிரித்விராஜ் மனைவியாக நடித்துள்ளார். பிரபல மலையாள எழுத்தாளர் பெஞ்சமின் எழுதிய நாவலை மையமாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது.
முத்தக்காட்சி : இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில், அமலா பால் லிப் லாக் காட்சியில் நடித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இதற்கு எல்லாம் அலட்டிக்கொள்ளாத அமலா பால், ஆடை படத்தில் நிர்வாணமாகவே நடித்துவிட்டேன். முத்தக்காட்சியில் நடிப்பது எல்லாம் விஷயமே இல்லை என்று கூலாக பதில் அளித்து இருந்தார்.
கையில் சரக்குடன் செம ஆட்டம் : இந்நிலையில்,தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமலாபால், உள்ளாடை எதுவுமே போடாமல், தனது மொத்த அழகையும் அப்பட்டமாக கட்டி கவர்ச்சி விருந்து வைத்துள்ளார். அது மட்டுமில்லாமல் சரக்கு வைத்துக்கொண்டு செமயாக ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பேன்ஸ் மீண்டும் அமலா பால் தனது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார் என்றும், மீண்டும் பெயரை கெடுத்துக்கொள்ளாதீர்கள் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.