அமிர்தசரஸ்: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாக்., டுரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அமிர்தசரஸ் அருகே பைனி ராஜ்புட்னா கிராமத்தில் பறந்த டுரோன் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த பகுதியில் தற்போது கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement