மும்பை தமக்கு விடப்பட்டுள்ள கொலை மிரட்டல் குறித்து எவ்வித அச்சமும் இல்லை என சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநில முத்த அரசியல் வாதியும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவாருக்கு ,முகநூலில் கொலை மிரட்டல் வந்துள்ளது. அச்செய்தியில் “விரைவில் நரேந்திர தபோல்கருக்கு நேர்ந்தது உங்களுக்கும் நேரும்’ என எச்சரிக்கப்பட்டிருந்தது இன்று இது குறித்து சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே மும்பை காவல் ஆணையரை சந்தித்துள்ளார். அப்போது சுப்ரியா சுலே இந்தக் கொலை […]