திருச்சி கர்நாடகா மேகதாதுவில் அணை கட்ட ஒரு போதும் விட மாட்டோம் என முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தற்போது தஞ்சை மற்றும் திருச்சி பகுதிகளில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை ஹ்டமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். ஆய்வுக்குப் பிறகு முதல்வ்ர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதல்வர், “டெல்டாவின் உரிமைகளை விட்டுக்கொடுக்காத அரசாக திமுக அரசு தொடர்ந்து செயல்படும். அதேபோல், காவிரி டெல்டாவின் வேளாண் வளர்ச்சிக்கும், இந்தப்பகுதியில் உள்ள ஆறுகள் […]