சென்னை தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் 1500 சிறப்புப் பேருந்துகளைப் பள்ளித் திறப்பை முன்னிட்டு இயக்க உள்ளது. தமிழக அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2023- ஆம் வருடம் பள்ளிகளுக்கான கோடைக்கால விடுமுறை முடிந்து வரும் ஜூன் 12 அன்று பள்ளிகள் திறக்க இருப்பது மற்றும் இந்த வார இறுதி நாட்களான 09-06-2023 முதல் 11-06-2023 வரையிலான (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு) மூன்று தினங்களில் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் […]