சென்னை இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளா மற்றும் தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”நேற்று அரபிக் கடலில் நிலவும் ‘பிபோர்ஜாய்’ புயல் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், கோவாவில் இருந்து மேற்கு மற்றும் தென்மேற்கே 850 கி.மீ. தொலைவிலும், மும்பையில் இருந்து தென்மேற்கே 900 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று, அடுத்த 3 நாட்களுக்கு வடக்கு மற்றும் வடமேற்கு […]