புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற பாரா-சைலிங் விபத்தில் இந்திய பெண் ஒருவர் கடந்த ஆண்டு மரணமடைந்தார். இது தொடர்பாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிக்காகோ மாகாணத்தில் வசித்து வரும் ஸ்ரீனிவாசராவ் அலபார்த்தி தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கடந்த ஆண்டு புளோரிடாவுக்கு ஒருநாள் பயணமாக சுற்றுலா சென்றிருந்தார். அப்போது படகுடன் கட்டப்பட்ட பாராசூட்டில் அவரது மனைவி சுப்ரஜா மற்றும் அவரது மகன் மற்றும் அவரது உறவினரின் […]